அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் “அஷ்வா ட்ரவல்ஸ் & டுவர்ஸ்” ஆரம்பம்

February 12, 2017

பல்வேறுபட்ட சமூக மேம்பாட்டு சேவைகளை மேற்கொண்டு வருகின்ற எமது அமைப்பானது மற்றுமோர் உயர் சேவையுடன் சுன்னத் வல் ஜமாஅத் மக்களான உங்களுடன் இணைந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது.

இதோ எம்மால் முன்னெடுக்கப்படவுள்ள உங்களுக்கான உன்னத சேவைகள்

புனித ஹஜ் யாத்திரை
புனித உம்றஹ் பயணம்
உள்நாட்டு, வெளிநாட்டு ஸியாறப்பயணங்கள்
அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச் சீட்டுக்கள்

மேற்கூறப்பட்ட சேவைகள் உள்ளடங்கலான ஏற்பாடுகள் எமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளை, உங்கள் எண்ணப்படி ஆத்மீக ரீதியான பயணங்களை எம்முடன் இணைந்து பூரண திருப்தியுடன் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

புனித ஹஜ், உம்றஹ் சேவைகளின் போது…

முற்றிலும் சுன்னத் வல் ஜமாஅத் அகீதா கொள்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்ற புனிதப் பயணம்.

முற்றிலும் சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் வழிகாட்டலில் அமைந்த நல்லமல்கள்

10, 15 நாட்கள் அமையப்பெற்ற பயணங்கள் (உம்றஹ்)

புனித இடங்களை ஸியாறத் செய்தல் 

மஜ்லிஸ் நிகழ்வுகள் (புனித புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் உட்பட)

இரண்டு ஜும்அஹ்கள் புனித ஸ்தலங்களில் தொழும் வாய்ப்புக்கள் (மக்கா, மதீனா)

ஹறம் ஷரீபுக்கு அருகாமையிலான தங்குமிட வசதி.

சிறப்பான உணவு, உறைவிட வசதிகள்

அன்பான ஆதரவிலான அணுகுமுறைகள்.

மனிதாபிமான உதவிகளுடனான உபசரிப்பு.

பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கும், பதிவுகளுக்கும்

ASWA TRAVELS & TOURS
No : 84/A BJM. Road,
Kattankudy-06.
Tel : 065 205 97 44
Mob : 0777637656, 0766805363,0774051787,0773096645

 

You may also like

Leave a Comment