ஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017

October 18, 2017

அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கம் நடாத்தும்

ஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017

▪ காலம்: 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை

▪ நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை.

▪ இடம்: பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5

குறிப்புக்கள்.

? 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொள்ளலாம்.
? முதலில் பதிவு செய்யப்படும் 30 பேர்கள் மாத்திரம் பங்குபற்றமுடியும்.
? பங்குபற்றுபவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.
? பங்குபற்றுபவர்களுக்கு காலை, பகல் உணவுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
? 20.10.2017ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணியுடன் முன்பதிவுகள் நிறைவுபெறும்.
? அஷ்-ஷுப்பான் நலன்புரிச்சங்கம் அல்லது ஷம்ஸ் மீடியா அலுவலகங்களோடு தொடர்பு கொண்டு அல்லது 0777637656 / 0774849786 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தங்களுடைய பெயர் விபரங்களை குறிப்பிட்ட திகதி, நேரத்திற்கு முன்னர் பதிவு செய்து கொள்ளலாம்.

You may also like

Leave a Comment