சரீர சுகத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.

February 4, 2017

அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஆன்மீகத் தந்தை, ஷம்ஸுல் உலமா, இக்காலத்தின் சிறந்த வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் இன்று (05.02.2017) தமது 73வது வயதினைப் பூர்த்தி செய்யும் இன்நந்நாளில் ஏகன் அல்லாஹ்வின் கிறுபையாளும், முதல் ஒளி எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும், அன்னவர்களின் தோழர்கள், குடும்பத்தார்கள், கிளையார்கள் பொறுட்டாலும், வல்லோனின் நேசர்களாள வலீமார்களின் நல்லாசியாலும் நீண்ட காலம் எம் கண் முன்னே சரீர சுகத்துடன் நலமாக வாழ்ந்து எங்களனைவரையும் வழிநடாத்த வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

– ஆமீன் –

*ஷம்ஸ் மீடியா யுனிட்*

You may also like

Leave a Comment