திருமுடிகள் தரிசனம்

November 25, 2017

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், நபீமணி பேரர் இமாம் ஹுஸைன் ஷஹீதே கர்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு தற்போது காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்நிகழ்வின் சில சிறு தொகுப்பு…

You may also like

Leave a Comment