நன்றி நவில்கின்றோம்

February 10, 2018

தேர்தல் மேடைகளில் அத்வைதிகளை ஏசிப் பேசியவர்களுக்கு,

நன்றி நவில்கின்றோம்.

வஹ்ஹாபிகள் – (சகோதரர்களான ஸபீல் நளீமீ, றிஸ்வான் மதனீ, பிர்தௌஸ் நளீமீ, சிப்லீ பாறூக், பொறியியலாளர் அப்துர் றஹ்மான்) தேர்தல் பிரச்சார மேடைகளை தமது இலாபம் கருதியும், அறியாமையினாலும் அத்வைத எதிர்ப்பு மேடைகளாக்கி, அத்வைதிகளை ஏசிப் பேசி மக்களின் ஆதரவை அவர்களுக்கு திரட்டி கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்ததற்காக குறித்த வஹ்ஹாபிகளுக்கும் அவர்களுக்குத் துணை போன ஏனையோர்களுக்கும் எமது பல கோடி நன்றிகளை கூறிக் கொள்வதி்ல் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment