நூல், இறுவெட்டு வெளியீடு

January 31, 2017

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் றஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் 73வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்…

சகோதரர் முஹம்மத் இஸ்மாயில் ஜெம்ஸித் (Dip.in NW Engr.) அவர்கள் எழுதிய
கலிமதுத் தையிபஹ்வின் வஹ்ததுல் வுஜூத் ஞானம் போதிக்கும்
மிப்தாஹுல் ஜன்னஹ் – சுவனத்தின் திறவுகோல்
நூல் வெளியீடும்

சங்கைக்குரிய மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA (Hons.) அவர்கள் ஆற்றிய
வஹ்ததுல் வுஜூத் மற்றும் ஸுன்னத் வல் ஜமாஅத், ஸூபிஸ கொள்கைகள் தொடர்பான
சன்மார்க்க சொற்பொழிவுகள்
அடங்கிய இறுவெட்டு வெளியீடும்

காலம் : 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 8:00 மணி
இடம் : காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், இலங்கை

வெளியீடு : அகீததுஸ் ஸூபிய்யஹ் குழுமம்

தொடர்புகளுக்கு :
Shums Media Unit, BJM. Building, Kattankudy-06
Tel : +94 65 22 48 968
Mob : +94 77 48 49 786

You may also like

Leave a Comment