புகழ் மாலை சூடும் நிகழ்வு

August 20, 2016

காத்தான்குடி – 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மறைந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற அல் வலிய்யுல் காமில், அல் ஆரிபுல் வாஸில், அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெயரால் அன்னாரின் இரத்த பாசத்தால் நெருங்கிய அவர்களின் ஆஷிக்களில் ஒருவரால் இயற்றப்பட்ட “அத்துவிதத் தென்றல்” எனும் தலைப்பில் பாடப்பட்ட புகழ்ப்பாவினை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் நள்ளிரவு 12.00 மணிக்கு அன்னாரின் மஸார் ஷரீபில் பாடப்பட வேண்டும் எனும் நன்நோக்கில் கடந்த 18.08.2016 அன்று இரவு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தலைமையில் தௌஹீத் வாதிகள் புடைசூழ மிகச்சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும்  நள்ளிரவு 12.00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறும். தௌஹீத் வாதிகள் மாத்திரம் கலந்து கொண்டு அன்னாரின் அருளன்பை பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

DSC_0020 [for web] DSC_0034 [for web] DSC_0040 [for web] DSC_0055 [for web] DSC_0059 [for web] DSC_0094 [for web] DSC_0100 [for web]

You may also like

Leave a Comment