புனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2016

June 22, 2016

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்

இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 22.06.2016 (புதன் கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் ஸஹாபாக்கள் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.

இறுதியாக பத்ர் ஸஹாபாக்களின் அகமியங்களும், நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் பற்றி சங்கைக்குரிய மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA அன்னவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறைஞானப் பாடகர் MFM. பிஹாம் அன்னவர்களால் வலீமார்கள் அருட் கீதம் பாடப்பட்டு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் துஆப்பிரார்த்தனையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

பத்ர் ஸஹாபாக்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு….

DSC_0036 [for web]

DSC_0038 [for web]

DSC_0109 [for web]

DSC_0042 [for web] DSC_0043 [for web]

DSC_0004 [for web]DSC_0009 [for web]DSC_0020 [for web]DSC_0035 (2) [for web]DSC_0036 (2) [for web]DSC_0041 (2) [for web]DSC_0042 (2) [for web]DSC_0053 [for web]DSC_0055 [for web]DSC_0056 [for web]DSC_0063 [for web]DSC_0071 [for web]DSC_0073 [for web]DSC_0077 [for web]DSC_0084 [for web]DSC_0089 [for web]DSC_0090 [for web]DSC_0094 [for web]DSC_0105 [for web]DSC_0130 [for web]DSC_0133 [for web]DSC_0152 [for web]

You may also like

Leave a Comment