பூமான் நபீயின் புகழ் கூறும் புனித றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ்கள் ஆரம்பம்

December 1, 2016

நபீகட்கரசர், நவரத்திணம் பூண்டவர், நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களில் 30.11.2016 புதன்கிழமை மாலை திருக்கொடியேற்றத்துடன் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வுகள் தொடர்ந்து 12 தினங்கள் பின்வரும் இடங்களில் நடைபெற்று இறுதித் தினமான 12.12.2016ம் திகதி அருள் மிகு கந்தூரி நிகழ்வும் நடைபெறும். இந்நிகழ்வுகளில் நிறை நபீ நேசர்கள் கலந்து சிறப்பித்து. அண்ணலாரின் அருள் அன்பை பெற்றுக் கொள்ளவும்.

நேற்று ஆரம்பமான நிகழ்வுகளின் தொகுப்பு….

காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்

dsc_0002-forweb dsc_0007-forweb dsc_0014-forweb dsc_0033-forweb dsc_0044-forweb

தீன் நகர் – மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில்

_dsc0425-forweb _dsc0426-forweb _dsc0427-forweb _dsc0442-forweb _dsc0451-forweb _dsc0465-forweb _dsc0478-forweb _dsc0486-forweb _dsc0502-forweb _dsc0514-forweb _dsc0534-forweb _dsc0551-1-forweb _dsc0560-forweb _dsc0564-forweb _dsc0570-forweb _dsc0572-forweb _dsc0574-forwebdsc_0189-forweb dsc_0198-forweb dsc_0204-forweb dsc_0231-forweb dsc_0247-forweb dsc_0257-forweb dsc_0261-forweb_dsc0602-forweb

அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்வில்

dsc_0112-for-web dsc_0115-for-web dsc_0121-for-web dsc_0130-for-web dsc_0150-for-web dsc_0154-for-web dsc_0157-for-web dsc_0160-for-web dsc_0171-for-web dsc_0179-for-web

அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ்வில்

dsc_0002-for-web dsc_0014-for-web dsc_0048-for-web dsc_0063-for-web dsc_0067-for-web dsc_0091-for-web dsc_0105-for-web dsc_0113-for-web

You may also like

Leave a Comment