மட்டக்களப்பு – கோட்டைமுனை ஸிஹாபுத்தீன் வலி்ய்யுல்லாஹ் கந்தூரி

September 22, 2017

மட்டக்களப்பு – கோட்டைமுனை மஸ்ஜிதுல் யூசுபிய்யஹ் நிர்வாகத்தினர் நடாத்தும் கோட்டைமுனையில் பிரசித்தி பெற்று விளங்கும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் ஸிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் வருடாந்த திருக்கொடியேற்றமும், கந்தூரியும் 22.09.2017 அன்று ஆரம்பமானது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01.10.2017 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வுகளில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து அருள் பெறுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

ஆரம்ப நிகழ்வுகளின் தொகுப்பு….

You may also like

Leave a Comment