முரீதீன்கள் மாநாடு – 2016

September 29, 2016

காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும்…

முரீதீன்கள் மாநாடு – 2016

——————————————-

காலம் : 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை

இடம் : பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05

நேரம் : பி.ப 6:00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை

16.10.2016 அன்று நடைபெறவுள்ள முரீதீன்களுக்கான மாநாட்டு நிகழ்வின் போது ஒக்டோபர் மாதத்திற்கான காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் நடைபெறும்.

நிகழ்வுகள் :

மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ்.

இஷா தொழுகையினைத் தொடர்ந்து ஆன்மீகத் தந்தை ஷெய்குனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவர்களின் விஷேட உரை இடம்பெறும்.

விஷேட நிகழ்வாக மாலை 4:30 மணிக்கு புனித கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ் நடைபெறும்.

ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடம் பைஅத் செய்து கொண்ட முரீதீன்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டுக் குழு
காதிரிய்யஹ் திருச்சபை
BJM. வீதி, காத்தான்குடி-05

banner-notice-4x5

You may also like

Leave a Comment