லிப்ட் (தூக்கு) பொருத்தும் பணிகள் ஆரம்பம்.

August 22, 2017

காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட வேலைகளின் ஓர் அங்கமாக லிப்ட் (தூக்கு) பொருத்தும் வேலைகள்  22.08.2017 செவ்வாயக்கிழமை காலை 9.00 மணியளவில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment