Thursday, April 18, 2024
Homeநிகழ்வுகள்விஷேட ஸலவாத் மஜ்லிஸ்

விஷேட ஸலவாத் மஜ்லிஸ்

அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும் 30.03.2017 வியாழக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இஷா தொழுகையின் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லஸும், விஷேட துஆப் பிரார்த்தனையும் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் நிகழ்த்தப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள்  நிறைவு பெற்றன.
– அல்ஹம்துலில்லாஹ் –

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments