2ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2016

August 30, 2016

குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 2ம் வருடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 28.08.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் ஷாதுலீ நாயகம் மௌலிதும், அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஷாதுலீ நாயகம் அன்னவர்கள் பற்றிய ஆத்மீக பேருரையும், இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

DSC_0301 [for web] DSC_0304 [for web] DSC_0309 [for web] DSC_0318 [for web] DSC_0329 [for web] DSC_0347 [for web] DSC_0367 [for web] DSC_0373 [for web] DSC_0375 [for web] DSC_0379 [for web]

You may also like

Leave a Comment