புதிய கட்டிட நிர்மான வேலைகள்

February 4, 2012
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிட நிர்மான வேலைகள் எமது மக்களின் நிதிப் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்த வகையில் 4ம் மாடிக்கான வேலைகள் நடைபெற்று  அதற்கான கொங்கிரீட் இடும் வேலைகள் 30.06.2012 சனிக்கிழமை பி.ப 4.30 மணிக்கு சங்கைக்குரிய ஷெய்குனா அவர்களின் பாத்திஹாவுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்…

You may also like

Leave a Comment