உதவித்தொகை வழங்கும் நிகழ்வு – 2012

November 17, 2012
வீட்டுத்திருத்தவேலை, மலசலகூடம் அமைத்தல், குடிநீர் பெறுதல் போன்ற தேவையுடைய 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் அதன் தவிசாளர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இடம் – அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க அலுவலகம்
காலம் – 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணி

நன்றி – ASWA

You may also like

Leave a Comment