றபீஉனில் அவ்வல் நிகழ்வுகள் 2014

January 5, 2014
புனித றபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு பூமான் நபீ புகழ்கூறும் புனிதமிகு மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வுகள் 02.01.2014 வியாழக்கிழமை அன்று காத்தான்குடி 5 பத்திரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிலும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணைநிறுவனங்களான தீன்வீதி மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், ஜன்னத் மாவத்தை அல்மத்ரஸசதுர் றஹ்மானிய்யஹ் மற்றும் நூறானிய்யஹ் மாவத்தை அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஆகியவற்றிலும் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதில் தொடர்ந்து 12 தினங்கள் நபீ புகழ் மவ்லித் ஷரீப் ஓதப்படும். இன்ஷாஅல்லாஹ்

You may also like

Leave a Comment