மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது

December 20, 2015
மனிதகுல மாணிக்கம் மன்னர் நபீகள் அவதரித்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யபட்ட மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் 19.12.2015 (சனிக்கிழமை) காத்தான்குடி-06 தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
எம்மால் நிர்ணயிக்கப்பட்ட 08 போட்டி நிகழ்வுக்காக விண்ணப்பித்த 70ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். ஒவ்வொரு போட்டியில் இருந்தும் ஒரு வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டார். வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கான கேடயம் இன்ஷா 22.12.2015 (செவ்வாய்கிழமை) இஷா தொழுகையின் பின் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் வைத்து வழங்கப்படும்.

நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு….

வெற்றியாளர்களின் விபரம்…
1. கிறாஅதுல் குர்ஆன் 
15 வயதிற்குபட்டவர்களுக்கானது…
முஹம்மத் ஜெமீன் முஹம்மத் ஸாஜி்த்
இல. 07, றிஸ்வீ நகர், காத்தான்குடி-01
15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது…
ஹனீபா முஹம்மத் ஹம்ஸா
இல. 162, ALSL. மாவத்தை, காத்தான்குடி-06
02. மணிமொழிகள் மனனம்
ஸஹ்றான் ஸாத் ஸஹாரீ
இல. 01 சுலைமான் முஅத்தினார் லேன், காத்தான்குடி-05
03. பேச்சுப் போட்டி 
15 வயதிற்குபட்டவர்களுக்கானது… 
அறபு மொழி
முஹம்மத் பைறூஸ்
இல. 261 ஹைறாத் வீதி, காத்தான்குடி-06
தமிழ் மொழி
முஹம்மத் நௌபல் பாதிமா நஜாதீ
இல 9/5 பாவா லேன், ஜென்னத் மாவத்தை, காத்தான்குடி-06
ஆங்கில மொழி
ஸெய்னீ தஹ்லான் ஸெய்னீ ஹஸன் ஸியா
இல. 54 சேர்மன் காசிம் ஹாஜியார் லேன், காத்தான்குடி-06
15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது…
முஹம்மத் ஹனீபா றிஹானா
52/3 அப்றார் பள்ளி வீதி, காத்தான்குடி-06
04. இஸ்லாமிய கீதம்
15 வயதிற்குபட்டவர்களுக்கானது… 
முஹம்மத் ஸித்தீக் பாதிமா நிஜிதா
149/7 தீன் வீதி, காத்தான்குடி-06
15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது…
றபீக் றப்ஹா
9/12 பாவா லேன், ஜென்னத் மாவத்தை, காத்தான்குடி-06
05. அதான் சொல்லல்
முஹம்மத் ஜெமீன் முஹம்மத் ஸாஜி்த்
இல. 07, றிஸ்வீ நகர், காத்தான்குடி-01
06. இஸ்லாமிய நாடகம்
மத்றஸது மன்பஇல் ஹைறாத் மாணவர் குழு
07. கவிதை
ஜெஸ்மின் றமீஸ்
தீன் வீதி, காத்தான்குடி-06
08. அறபு எழுத்தணிக் கலை
MSF. ஸப்ஹா
சேர்மன் காசிம் ஹாஜியார் லேன்,
காத்தான்குடி-06

You may also like

Leave a Comment