Tuesday, March 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மாபெரும் மீலாதுன் நபீ விழா - 2016

மாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016

அகிலத்தாரின் அருட்கொடை, ஆருயிர் நாதர் அஹ்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் தேசிய சுன்னத் வல் ஜமாஅத் சபை ஏற்பாட்டில்
மாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016
காலம் – 01.01.2016 (வெள்ளிக்கிழமை)
நேரம் – பி.ப 04.00 மணி – இரவு 10.00 மணி வரை
இடம் – ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி.
…………………………………………………….
தென்னிந்திய மற்றும் இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள்.
மௌலவீ, அல்ஹாஜ், அல்ஹாபிழ், அப்ழலுல் உலமா, அபுத்தலாயில்
M.  ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ MA. ஹழ்றத் அவர்கள்.
தலைவர் – சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
அதிபர் – ஹைறுல் பரிய்யஹ் மகளிர் அறபுக் கல்லூரி, சென்னை-இந்தியா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சங்கைக்குரிய மௌலவீ MN. ஜுமான் றவ்ழீ
அதிபர் – அல் அமீனிய்யஹ் மகளிர் அறபுக் கல்லூரி, அடுழுகமை, பாணந்துரை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சங்கைக்குரிய மௌலவீ 
காதிமுல் கல்வத் மௌலவீ குலாம் முஹம்மத் அரூஸீ
பேஷ் இமாம், மருதானை ஜும்அஹ் பள்ளிவாயல், கொழும்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்புனிதமிகு விழாவில் சகோதரர்கள், இறைநபீ நேசர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வருமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments