ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்….

April 25, 2012

வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி 20.04.2012 வௌ்ளிக்கிமை பி.ப 5.00மணிக்கு கொடி யோற்றத்துடன் ஆரம்பமாகி 22.04.2012 ஞாயிற்றுக்கிமை இரவு 9.00 மணிக்கு தபர்றுக்விநியோகத்துடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

மூன்று நாட்கள் ந​டைபெற்ற இக்கந்தூரி நிகழ்வுளில் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ், தலைபாத்திஹா மஜ்லிஸ், புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் என்பன நடைபெற்றன. இதில் மர்ஹும் பர்மான் பாஸ் அவர்களுக்கு யாஸீன் ஓதப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடி ஔிபரப்புச் செய்யப்பட்டது.
கந்தூரி நிகழ்வுள் தொடர்பான புகைப்படங்கள் ..

You may also like

Leave a Comment