27வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

March 9, 2012

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணை நிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கந்தூரி நிகழ்வுகள் இம்முறையும் 02.03.2012 ஆரம்பமாகி 04.03.2012 அன்று கந்தூரி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…
(இந்நிழ்வுகள் அனைத்தும் எமது இணையத்தளத்தில் நேரடியாக ஔிபரப்புச் செய்யப்பட்டது.)
3 தினங்கள் நடைபெற்ற கந்தூரி நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ….

 

 

 

You may also like

Leave a Comment