29வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அழைப்பிதல்

May 7, 2015
கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக  வருடாந்தம் நடைபெறும்
29வது வருட ஹாஜாஜீ மா கந்தூரி
                               திருக்கொடியேற்றம்  – 03.06.2015 (புதன் கிழமை)
                                                                               பி.ப 05.00 மணிக்கு
                               
                              மாகந்தூரி – 07.06.2015 (ஞாயிற்றுக் கிழமை)
                               
                             இடம் – காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
அஜ்மீர் அரசரின் அருளன்பினைப் பெற அன்போடு அழைக்கின்றோம்.
கரீப் நவாஸ் பௌன்டேஷன்
BJM. Building, BJM. Road,
Kattankludy-06

You may also like

Leave a Comment