29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வு.

June 6, 2015

அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வில்


* யா குத்பா
* ஹாழிறூ பாச்சரம்
* ஹாஜாஜீ ஸலாம் பைத்
ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு.


இஷா தொழுகையினைத் தொடர்ந்து மௌலவீ  ஜீலானீ றப்பானீ அவர்களின் பயான் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
You may also like

Leave a Comment