30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் நிகழ்வு

May 27, 2016

அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 26.05.2016 (வியாழக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது அதாஇர் றஸூல் மஜ்லிஸுவும், மஃரிப் தொழுகையின் பின் புனித குத்பிய்யஹ் சங்கத்தி் ஏற்பாட்டில் குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் ஹாழிறூ பாச்சரம், பயான், ஞானப் பாடல், துஆ, ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நிகழ்வுகளின் தொகுப்பு…

DSC_0083 [for web]

DSC_0102 [for web]

DSC_0111 [for web]

DSC_0123 [for web]

DSC_0138 [for web]

DSC_0148 [for web]

DCIM100MEDIADJI_0023.JPG

DCIM100MEDIADJI_0027.JPG

DCIM100MEDIADJI_0030.JPG

DCIM100MEDIADJI_0048.JPG

DSC_0056 [for web]

You may also like

Leave a Comment