30வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

February 1, 2015
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 30.01.2015 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 01.02.2015 அன்று மாகந்தூரியுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்றது. 2ம் 3ம் தினங்களில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீகப் பேருரை இடம் பெற்று இறுதித் தினம் பெரிய துஆவுடன் கந்தூரி நிகழ்வுகள் இனிதே சிறப்புற நிறைவு பெற்றன.
அல்ஹம்துலில்லாஹ்.
அது தொடர்பான புகைப்படங்கள்

You may also like

Leave a Comment