31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

February 1, 2016
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.01.2016 – 31.01.2016 வரை 3 தினங்கள் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அன்னார் பேரிலான திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸ், குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸ், சங்கைக்குரிய உலமாக்களால் சன்மார்க்க சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
இறுதித் தினமான கந்தூரி தினத்தன்று பெரிய துஆ ஓதப்பட்டு அருளன்னதானம் வழங்கப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மூன்று நாள் நிகழ்வுகளின் தொகுப்பு….

You may also like

Leave a Comment