32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 5ம் நாள் புனித குத்பிய்யஹ் றாத்திப் மஜ்லிஸ் நிகழ்வு.

May 10, 2018

காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 5ம் நாள் 2ம் அமர்வாக புனித குத்பிய்யஹ் றாத்திப் மஜ்லிஸ் நிகழ்வு.

You may also like

Leave a Comment