38வது வருட புஹாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்

April 5, 2015

ஹதீஸ் கலை மாமேதை இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் கோர்வை செய்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன்மொழிகள் அடங்கிய புகாரீ ஷரீபை பாராயணம் செய்யும் மஜ்லிஸ்…

ஆரம்பம் – 16.04.2015 வியாழக்கிழமை (திருக்கொடியேற்றம்)
முடிவு – 15.05.2015 வெள்ளிக்கிழமை
இடம் – காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்.
தினமும் அஸ்ர் தொழுகையின் பி்ன் ஹதீதுகள் வாசிக்கப்பட்டு இஷா தொழுகையின் வாசிக்கப்பட்ட ஹதீதுகளுக்கான விளக்கங்கள் கண்ணியமிக்கக உலமாஉகளால் எடுத்துரைக்கப்படும்.
மேற்படி நிகழ்வுகளில் அனைவரும் கலந்து பொன்மொழிகளை வாசித்து தன் வாழ்க்கையில் செவ்வனே நடப்பதற்கு அன்பாய் அழைக்கின்றோம்.
நிர்வாகம்
பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
காத்தான்குடி-05

You may also like

Leave a Comment