64வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா மா கந்தூரி

May 16, 2012
கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின்
64வது வருட மா கந்தூரி

காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது.

3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை ஒதிமுடித்த 9 மாணவ மாணவிகக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகள் யாவும் எமது சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தியக்குரலான www.shumsme.com ல் நேரடியாக LIVE செய்யப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment