ஷாஹுல் ஹமீத் பாதுஷாஹ் நாயகம் அன்னவர்களின் 67வது வருட கந்தூரிக்கான அறிவித்தல்

March 19, 2015
இந்தியா – தமிழ்நாடு நாஹுர் ஷரீபில் அரசாட்சி செய்யும் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 
67வது வருட அருள்மிகு கந்தூரி

திருக்கொடியேற்றறம் – 27.03.2015 (வெள்ளிக்கிழமை)

மாகந்தூரி – 29.03.2015 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் – பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05 

You may also like

Leave a Comment