பச்சைக் குப்பா இடிக்கப்படுமா? இடிப்போர் அழிக்கப்படுவர் நூல் வெளியீட்டு விழா

May 1, 2015
சங்கைக்குரிய மௌலவீ  MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ , அஹ்மதீ அன்னவர்களால் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட பச்சைக் குப்பா இடிக்கப்படுமா? இடிப்போர் அழிக்கப்படுவர் எனும் தலைப்பிலான சிறு நூல் 01.05.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வைத்து அன்று நடைபெற்ற ஜும்அஹ் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலைப் பார்வையிட…

You may also like

Leave a Comment