இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்

November 8, 2012
நமது சகோதரர் ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் என்பவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளது எனகொழும்பு Nawaloka வைத்தியசாலையில் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இரண்டு மாதகாலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சுமார் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவரது சிறுநீரகத்தை மாற்றுவதற்கும் அல்லாஹ்வின் உதவியால் இவர் உயிர்வாழ்வதற்கும் தங்களால் முடியுமான உதவிகள் செய்யுமாறு Shums media Unit சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக 
பெயர் :- ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் 
வயது :- 48 
விலாசம் :- 37, ஜின்னா ஹாஜியார் லேன், காத்தான்குடி – 06 
தொழில் :- வியாபார நிறுவன ஊழியர் 
N.I.C :- 640100486V 
தொலை இல :- 0770439730 
சகோதரர் தொ. இல :- 0774707518 
வங்கித் தகவல் :- 
H.M.M. Mashoor, கணக்கு இல :- 074007401486101, 
வங்கி :செலான் வங்கி-kattankudy 
இவரது நோய் தொடர்பான ஆவணங்கள் கீழே இணைக்கப்படுகின்றன 

You may also like

Leave a Comment