முஹர்ரம் மாத மௌலித் மஜ்லிஸ் – 2011

December 12, 2011
காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் நடைபெற்ற  மவாஹிபுஸ் ஸெய்ன் பீ மனாகிப் ஹஸனைன் மவ்லித் மஜ்லிஸ் முஹர்றம் 10ம் நாள் நிகழ்வுகள்…
05.12.2011

 

 

 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 

=====================================================================

 
ஹிஜ்ரி 1433 முஹர்றம் நிகழ்வுகள் 
புனித முஹர்றம் மாத்த்தில் அஹ்லுபைத்துக்ளை நினைவுகூறுமுகமாக காத்தாக்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் இமாம் அலிய்யிப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹ்ஹு, அஸ்ஸெய்யிதஹ் பாதிமஹ் ஸஹ்றா றழியல்லாஹு அன்ஹா ஆகியோ்களின் அன்புப் புதல்வர்களான ஸெய்யிதுனா ஹஸைன், ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் பேரில் இயற்றப்பட்ட”மவாஹிபுஸ் ஸெய்ன் பீ மனாகிப் ஹஸனைன் மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வுகள்.
 
===================================================================

You may also like

Leave a Comment