றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்

December 24, 2014
ஈருலகப் பிரகாசர், ஏக இறை யோனின் இறை நேசர், எங்கள் உயிர் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பித்து காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்குகின்ற நான்கு நிறுவனங்களில் நேற்று 23.12.20114 அன்று சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின….
காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்…
தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதில்…

நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்வில்..

ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ்வில்…

You may also like

Leave a Comment