Thursday, April 25, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் செய்யப்பட்ட பூமி

அருள் செய்யப்பட்ட பூமி

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله “ما المراد بالارض الّتي باركنا فيها”

فأجاب بقوله : قال أبيّ
بن كعب وقتادة هي الشّام، لأنّها أرض المحشر، وبها ينزل عيسى عليه السلام ويهلك
الدجّال، وأبو العاليّة هي الأرض المقدّسة، لأنّ كلَّ ماءٍ عَذْبٍ فى الأرض هو
منها يخرج من أصل صخرة بيت المقدّس. يهبط من السّماء الى الصّخرة ثمّ يتفرّق فى
الأرض. وابن عبّاس هي مكّة، لأنّ بها البيت الّذي هو مبارك وهدًى للعالمين.
(الفتاوى الحديثية  ص 174)
சுருக்கம் – அருள் செய்யப்பட்ட பூமி என்று அல்லாஹ் எதைச் சொல்கிறான் என்று இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பின்வருமாறு பதில் கூறினார்கள்.

உபையிப்னு கஃப், கதாதா இருவரும் அது “ஷாம்” – சிரியா – என்று கூறியுள்ளார்கள். ஏனெனில் அந்தப் பூமிதான் மறுமையில் “மஹ்ஷர்” மைதானமாக்கப்படும். அங்குதான் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி “தஜ்ஜால்” என்பவனை கொலை செய்வார்கள். “அபுல் ஆலியஹ்” என்பவர் அது “பைதுல் முகத்தஸ்” என்று சொல்லியுள்ளார்கள். ஏனெனில் பூமியில் உள்ள இன்பமான – ருசியான 
– நீர்
அங்குள்ள கல் ஒன்றின் கீழ் இருந்தே பூமியின் ஏனைய இடங்களுக்கு பறந்து செல்கின்றது. வானத்திலிருந்து அங்குதான் முதலில் நீர் இறங்குகின்றது. இப்னு அப்பாஸ் அது “மக்கா” என்று கூறியுள்ளார்கள். ஏனெனில் அங்குதான் அருள் செய்யப்பட்ட, உலக மக்களின் நேர்வழிக்கான அல்லாஹ்வின் இல்லம் உள்ளது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments