ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபை மலர்ந்தது.

October 20, 2014

கடந்த 18,19 ம் திகளில் நடைபெற்று மிக சிறப்பாக நடைபெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் இறுதி நிகழ்வில் போது அகில இலங்கை
ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபை உருவாக்கப்பட்டது.
இது “ வஹ்ஹாபிகளுக்கும், கறனீகளுக்கும் பலத்த
நெற்றியடியாகும் ” என உலமாஉகள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை
ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபையின் தலைவராக “ சங்கைக்குரிய  ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்
ஏ.ஜே. அப்துர்றஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜீ) JP அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன்,
செயளாலராக மௌலவி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். காசீம் (பலாஹி) JP அவர்களும்,
 பொருளாலராக மௌலவி கே.ஆர்.எம். ஸஹ்லான் (றப்பானி) BBA/JP தெரிவு
செய்யப்பட்டுள்ளார்கள் .
அகில இலங்கை
ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபையின் ஏனைய உப தலைவர்கள், உப
செலாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்களாக  பத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள்
பல ஊர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது சபையிலிருந்த 300ற்கும் மேற்பட்ட உலமாஉகலாலும் ஒருமிதகுரலில் தக்பீர் முழக்கத்துடன் ஆமோதிக்கப்பட்டது.

……………………………………………
மௌலவீ, அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ-பஹ்ஜீ)(JP JP Whole Island)
தலைவர்- அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு, BJM .கட்டடம், BJM.வீதி, காத்தான்குடி-05.
………………………………………….
மௌலவீ HMM. இப்றாஹீம் (நத்வீ) JP
தலைவர்- ஸுன்னத் வல்ஜமாஅத் உலமாஉகள் மாநாடு -2014
அதிபர்- அல்ஜாமிஅதுர்றப்பானிய்யஹ் அறபுக்கலாபீடம். காத்தான்குடி -05.
தலைவர்- பத்ரிய்யஹ் ஜும்அஹ்பள்ளிவாயல் காத்தான்குடி -05.
………………………………………….
மௌலவீ HMM.மஜீத் (றப்பானீ)
வரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர்றப்பானிய்யஹ் அறபுக்கலாபீடம்.
காத்தான்குடி -05.
தலைவர்- புனித காதிரிய்யஹ் திருச்சபை, காத்தான்குடி
……………………………………………
மௌலவீ.KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA. Hons.)
JP.Whole Island)
செயலாளர்:- அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு, BJM கட்டடம், BJM.வீதி, காத்தான்குடி-05.
………………………………………….
மௌலவீ MLAM. காஸிம் (பலாஹீ) JP
செயலாளர்- ஸுன்னத் வல்ஜமாஅத் உலமாஉகள் மாநாடு -2014
………………………………………….
மௌலவீ,அல்ஹாபிழ், அல்ஹாஜ்
M.ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ (MA)
தலைவர் – ஸுன்னத் வல்ஜமாஅத் பேரியக்கம்,தமிழ்நாடு, இந்தியா
முதல்வர் – ஹைறுல் பரிய்யஹ மகளிர் அறபுக்கல்லூரி ,தமிழ்நாடு, இந்தியா
………………………………………….
மௌலவீ, அல்ஹாஜ்
PA.ஹாஜா முயீனுத்தீன்(பாகவீ)
உபதலைவர்- ஜமாஅதுல் உலமர்,தமிழ்நாடு, இந்தியா
உப அதிபர்- உஸ்மானிய்யஹ் கலாபீடம்,மேலைப்பாளையம்,
தமிழ்நாடு, இந்தியா
………………………………………….
மௌலவீ,அல்ஹாபிழ்,
ACM. ஜஃபர் ஸாதிக் (நூரீ)
தலைமை இமாம் – தர்ஹா பள்ளிவாயல்,வழுத்தூர்,
தமிழ்நாடு, இந்தியா
…………………………………………..
மௌலவீ அல்ஹாஜ் ALM. முஹாஜிரீன் நத்வீ,
தலைவர் – மஜ்லிஸு உலமாஇ அஹ்லிஸ் ஸுன்னதி வல் ஜமாஅஹ்
அதிபர் – நஜாஹிய்யஹ் அறபுக் கல்லூரி
மாத்தளை
………………………………………………………
மௌலவீ A. றபீஉத்தீன் ஜமாலி
தலைவர் – இலங்கை இஸ்லாமிய அழைப்புப் பேரவை
அக்கறைப்பற்று

You may also like

Leave a Comment