அறிவித்தல்

August 23, 2012
அல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள் பின்வரும் விபரப்படி நடைபெறும். இன்ஷா அல்லாஹ்…

23.08.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு — கொடியேற்ற நிகழ்வு  

பி.ப 5.15 மணிக்கு — கத்முல்குர்ஆன்

மஃரிப் தொழுகையின்பின் — மௌலித் மஜ்லிஸ்

இஷாத்தொழுகையின்பின் — பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை,
                                                              தபர்றுக்விநியோகம், ஸலவாத்   

மேற்படி நிகழ்வுகளில் கலந்து பெரிய ஆலிம் வலீ அவர்களின் பேரருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய்வேண்டுகிறோம்.

You may also like

Leave a Comment