ஜனாஸா பற்றிய அறிவித்தல்.

June 23, 2014
காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளி வீதியைச்சேர்ந்த
மெளலவீ அல்ஹாஜ், அல்ஹாபிழ் MCK. முஹம்மது பஹ்ஜி அவர்கள் இன்று  (23.06.2014) திங்கட்கிழமை காலை 6.00 மணி அளவில் தாறுல் பனாவைவிட்டும், தாறுல் பகாவிற்கு இறையடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இலங்கை நேரப்படி 5.00 மணி
அளவில்
பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு ஜாமிஉழ்ழாபிரீன் (மீரா பெரிய ஜும் அஹ் பள்ளிவாயல்) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இதனை உற்றார், உறவினர், நண்பர்கள், முவஹ்ஹிதீன்கள், முஹிப்பீன்கள்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக திருக்குர்ஆன், ஸூறா யாஸீன், புர்தஹ்
ஷரீபஹ் (நபீ புகழ் மாலை), ஸலவாத், திக்ர் போன்றவற்றை ஓதி பிழை பொறுக்க இறைவனிடம் ”துஆ”
செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

You may also like

Leave a Comment