றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸின் இறுதி நாள் நிகழ்வுகள்

December 23, 2015
அகிலத்தாருக்கு அருளாய் அவனியி்ல் அவதரித்த அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் நடைபெற்ற மௌலித் மஜிலிஸின் இறுதி நாள் நிகழ்வுகள்…

மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ல் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான கேடயங்கள் வழங்கும் நிகழ்வு

தீன்நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் நடைபெற்ற
மாகந்தூரி நிகழ்வுகள்

You may also like

Leave a Comment