ஷாதுலிய்யஹ் தரீக்காவின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்

August 24, 2016

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ

 

 (مؤسّس الطّريقة الشّاذليّة الشّيخ السيّد أبو الحسن عليّ الشاذلي رحمه الله)

 

قال الشّيح أبو الحسن علي الشّاذليّ رحمه :
الله ونقله الإمام عبد الوهّاب الشّعراني رحمه الله فى الصفحة الخامسة والسّتّين من اليواقيت والجواهر( قد محق الحقّ تعالى جميع الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلق؟ فقال موجودون، ولكن حُكمُهم مع الحقّ تعالى كالأنابيب الّتي فى كوّة الشّمس تراها صاعدة هابطة فاذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودة فى الوجود)

ஷாதுலிய்யாஹ் தரீகாவின் மூலவர் அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹ்மதுல்லாஹ்  அவர்கள் பின்வருமாறு சொன்னதை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ றஹ்மதுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற ஞான நூல் 65ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ் தனது “முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே” என்ற திருவசனம் கொண்டு “அஃயார்” – أغيار – அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு வேறானவன் என்பதை அழித்து விட்டான். அவ்வாறாயின் சிருட்டிகளின் நிலை என்ன? அவை எங்கே? என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆம். சிருட்டிகள் இருக்கின்றன. அவை பார்வையில் மட்டுமே இருக்கின்றன. அவற்றுக்கு “வுஜுத்” இல்லை. எது போலென்றால் வீட்டுக் கூரையிலுள்ள ஓட்டை – துவாரம் – வழியாக வருகின்ற சூரியனின் வெளிச்சத்தில் கண்களுக்குத் தென்படுகின்ற மிகச்சிறிய தூசிகள் போன்று அவை பார்வைக்குத் தெரியுமேயன்றி அவற்றுக்கு “வுஜுத்“ உள்ளமை இல்லை. அத்தூசிகள் ஏறுவது போலும், இறங்குவது போலும் கண் பார்வைக்குத் தெரியும். ஆனால் அவற்றைக் கையால் பிடித்துப் பார்க்க முடியாது.

இவ்வாறு சொன்னவர் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு ஞான மகான் ஆவார். இவர் என்ன சொல்கிறார் என்றால் அல்லாஹ்வுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை உண்டு. அவனின் படைப்புகளில் ஒன்றுக்கும் “வுஜூத்” இல்லை. அவை அனைத்தும் மனிதனின் ஊனக்கண்களுக்குத் தெரிகின்றனவேயன்றி எதார்த்தத்தில் சிருட்டி என்பதே இல்லை. அல்லாஹ்வின்  “வுஜூத்” உள்ளமை மட்டுமே உண்டு.

أيّها الإخوة المسلمون! وأيّها العلماء الماهرون! وأيها الفقهاء الحاكمون!

وأيها الخلفاء الذّاكرون المنشدون! وأيهاالمريدون المائلون المتحرّكون!

ماذا تقولون عن الإمام قطب الواصلين أبى الحسن عليّ الشّاذليّ الّذي نفى الوجود لمخلوقات الله وأثبته لله فقط. هل تتّهمونه بالزّندقة؟ وهل تفتونه بالرّدّة والكفر والِشرك والضلالة؟ وأيها الخلفاء للطّريقة الشّاذليّة والمقدّمون! إفتحوا أعينكم وتدبّروا ما قال الشّيخ أبو الحسن علي رحمه الله وتفكّروا فيه، ولا تقولوا لما تصف ألسنـتكم هذا حلال وهذا حرام، ولا تقولوا لعقيدة خفي عليكم بيانها وتفسيرها هذه عقيدة الكافرين والهندوسيين، فاسئلوا أهل الذكرإن كنتم لا تعلمون.

 

وفى الوظيفة الّتي  يقرئها الشّاذليّون فى زواياهم وكذلك فى الياقوتيّة الّتي يقرئونها مواضع كثيرة ذكرت فيها وحدة الوجود ومعانيها وتفاسيرها. وإن شاءالله تعالى نذكرها فى الأيّام الآتية ونسئل عنها الخلفاء الّذين يقرئونها مع الخشوع والخضوع.

 

أيّها الخلفاء للطريقة الشّاذلية والمقدّمون المولويّون! تقولون أنّكم الشّاذليّون والخلفاء الصّادقون والمقدّمون العاملون لإحياء الطّرائق العلية والعقائد السنّيّة، ولكنّكم تنكرون عقيدة وحدة الوجود، ولم تفقهوا ما فى الوظيفة والياقوتيّة من معاني وحدة الوجود، فتعلّموها من أشياخكم وعلّموها المريدين والمحبّين الّذين معكم، ولا تقولوا أبدا بأنّ عقيدة وحدة الوجود كفر وشرك. فإنّكم اذا قلتم كذلك فقد كفّرتم جميع الأشياخ والأولياء الّذين صرّحوا بوحدة الوجود. والله يبارك فيكم ويعلّمكم مالم تعلموا.

You may also like

Leave a Comment