Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஓய்வெடுக்கும் இருப்பு

ஓய்வெடுக்கும் இருப்பு

لماذا سمّى الفقهاء
بجلسة الإستراحة للجلسة الّتي بعد السّجودين من الركعة الأولى وقبل القيام للّركعة
الثاّنية. وهي جلسة يسيرة خفيفة لا يسنّ فيها أيّ قراءة، من الأوراد والاذكار،
وأمّا ترك هذه الجلسة فلا يضر الصلاة،

والإستراحة لازمة لمن
تعب بالأعمال الشّاقّة، كالأجراء العاملين من الفجر إلى المغرب، وأمّا المصلّي فلا
تلزمه الإستراحة. لأنّه لم يتعب فى صلاته ولم يعمل عملا شاقّا فيها فما الحكمة فى
تسمية هذه الجلسة بجلسة الإستراحة؟ والمسئول بهذا السؤال وهّابيّ ينكر أسرار
الصّلاة وأسرار التّصوّف،


தொழுகின்ற ஒருவன் முதலாம் “றக்அத்”துக் குரிய இரண்டு “ஸுஜூத்”களையும் முடித்த பின் “இரண்டாம்” “றக்அத்”துக்குரிய நிலைக்கு வருமுன் சற்று நேரம் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருதல் சிறந்தது. இந்த அமர்வுக்கு சட்ட மேதைகள் “ஜல்ஸதுல் இஸ்திறாஹத்” ஓய்வு பெறும் அமர்வு என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த அமர்வின் போது ஒன்றும் ஓதத் தேவையில்லை.  இந்த
அமர்வை விட்டாற் கூட தொழுகைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஒய்வு எடுத்தல் என்பது காலை முதல் மாலை வரை உடலை வருத்தி கூலியாட்கள் போல் கடினமான வேலை செய்பவர்களுக்கு அவசியம்தான். ஆனால் தொழுபவன் உடலை வருத்தி எந்த ஒரு வேலையும் செய்யாதிருக்கும் நிலையின் ஓய்வு அவனுக்கு எதற்கு? இக்கேள்விக்கு தொழுகையினதும், “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தினதும் இரகசியங்களை மறுத்துக் கொண்டிருக்கின்ற வஹ்ஹாபிகளில் ஒருவர் பதில் தருவாரா?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments