நிதி கையளிக்கும் நிகழ்வு

November 24, 2012
சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் HMM. மஸ்ஹுர் என்பவருக்காக அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட நிதி 2012.11.19 அன்று கையளிக்கப்பட்டது. இக்கையளிக்கும் நிகழ்வு தொடர்பான படங்கள் உள்ளே…. 

You may also like

Leave a Comment