முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் கொடியேற்ற நிகழ்வு

April 26, 2012
கஜ்ஜேசவா ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்களின் பெயரிலான கொடியேற்ற நிகழ்வு 23.04.2012 திங்கட்கிழமை இஷாத் தொழுயைின் பின் காத்தான்குடி 06 அஸ்ஸெய்யிது முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் நடைபெற்றது. இதில் சங்கைக்குரிய ஷெய்கினா மிஸ்பாஹீ அவர்களும் ஏனைய உலமாக்களும் பொதுமக்களும் கந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment