அழகொளிரும் ஸூபிசத் தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்

November 2, 2014
இலங்கைத் திருநாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகு மிக்க கண்கவர் ஊரான காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத் சத்தியக் கொள்கையை உயிர்பிக்கும் தளமாகவும், இஸ்லாத்தின் ஆணிவேரான ஸுபிஸக் கொள்கையை ஆணி்த்தரமாக எடுத்தியம்பும் கொள்கையின்  சிற்பமாகவும் இயங்கி வரும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் அழகொளிர் காட்சிகள் சில…….
புதிய கட்டிய நிர்மாணப் பணிகளின் போது……

அல்மத்றஸதுர் றப்பானி்ய்யஹ்,பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ் ஆகிய இரு இறை சொத்துக்களின் ஸ்தாபகரும் ஆரிபுபில்லாஹ் அப்துர் மிஸ்பாஹீ தவப்புதல்வரின் அருமைத் தந்தையும், காத்தநகர் புகழ் சிறக்க பிரசித்தி பெற்ற ஆலிமும், கறாமத்துகளின் இருப்பிடமுமாகிய அல் ஆலிமுல் பாழில் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீப்

ஏகத்துவக் கொள்கையை உலகம் எடுத்தியம்பும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியின் அமைவிடம்…

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் ஸ்தாபனங்களின் அலுவலகங்கள்

  • அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை
  • கரீப் நவாஸ் பௌன்டேஷன்

You may also like

Leave a Comment