Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“துன்யா” என்ற சொல் ஆண்பாலா? பெண்பாலா?

“துன்யா” என்ற சொல் ஆண்பாலா? பெண்பாலா?

“துன்யா” என்ற சொல் “அத்னா” என்ற சொல்லின் பெண்பால் சொல்லாகும். “துன்யா” என்ற இச்சொல் இவ்வுலகை மட்டும் குறிக்கும் சொல்லேயன்றி பிரபஞ்சத்தைக் குறிக்காது. எனினும் “ஆலம்” உலகம் என்ற சொல் பிரபஞ்சத்தை உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.
“துன்யா” என்ற இவ்வுலகு ஒரு பெண் போன்றது. ஓர் ஆண் பெண்ணைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவது போல் மனிதன் இவ்வுலகைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவான். இதனால் இவ்வுலகுக்கு பெண்பால் சொல் பாவிக்கப்பட்டிருக்கலாம். (வைக்கப்பட்டிருக்கலாம்)

*************************************

الإجتماع بالنّبي فى اليقظة

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله “هل يمكن الآن
الإجتماع بالنّبيّ صلّى الله عليه وسلّم فى اليقظة والتّلقِّي منه.

فأجاب رحمه الله بقوله نعم، يمكن ذلك، فقد صرّح بأنّ ذلك من
كرامات الأولياء الغزاليُّ والبارزيّ والتَّاجُ السبكيّ والعفيف اليافعيّ من
الشّافعيّة، والقرطبيّ وابن أبي جمرة من المالكية، وقد حُكي عن بعض الأولياء أنّه
حضر مجلس فقيه، فروى ذلك الفقيه حديثا، فقال له الوليّ هذا الحديث باطل، قال ومن
أين لك هذا؟ قال هذا النبي واقف على رأسك يقول أنّي لم أقل هذا الحديث، وكُشِف
للفقيه فرآه،

وأمّا الإجتماع بالنّبيّ صلّى الله عليه وسلّم فى اليقظة
والتّلقِّي منه فهو أمر ممكن، لامحال، وقد استحسن هذا الأمر الأئمّة الكبار المذكورون
وغير هم. وجرى الإجتماع بالنّبيّ للكثير من الأولياء والصالحين، من فقهاء المذاهب
الأربعة،

وأمّا الوهّابيّون المشبّهون بقرن الشيطان فلا يقبلون هذا
الأمر، ولكنّهم يقولون أنّ محمّدا قد مات، وبليت أعضائه فصار ترابا مع التّراب،
وكان جسمه غذاء للدّيدان، أراح الله الرّقيب والعتيد منهم،

أيّها العلماء السنّيّون المعتقدون بقدرة الله تعالى اعتقدوا
أنّ الله على كلّ شيئ قدير، وأنّ النّبيّ صلّى الله عليه وسلّم حاضر كلّ مجلس تذكر
فيه مدائحه وتواريخه وفضائله وخصائصه،
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments