மாஷா அல்லாஹ்!! மாஷா அல்லாஹ்!! மாஷா அல்லாஹ்!!!.

October 19, 2014
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் இறுதி நிகழ்வுகளோடு சங்கமித்திருக்கின்றோம்.
 
அல்லாஹ்வின் பேரருளால் இதுவரை மிகச் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வுகள் “அல்லாஹ்வின் உதவி உண்மையின் பக்கமே” என்று சான்று பகர்ந்தது.
 
தற்போது இது வரை நடை பெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் கொள்கைப் பிரகடனம் சங்கைக்குரிய மாதிஹுர் றஸூல் HMM. இப்றாஹீம் நத்வீ அவர்களால் வாசிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது

You may also like

Leave a Comment