எம்மைப் பற்றி

Logo : 

இது ஷம்ஸ் மீடியா யுனிட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

இவ் அமைப்பு கிழக்கிலங்கை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அதி சங்கையும், கீர்த்தியும் நிரம்பிய அஷ்ஷெய்குல் காமில், ஆரிப் பில்லாஹ், ஞானபிதா, மௌலவீ அல்ஹாஜ் AJ.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அன்னவர்களின் உயர்திரு ஆலோசனைக்கிணங்க ஸுபிஸ இஸ்லாமியம் சார்ந்த விழுமியங்களான ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவற்றின் விளக்கங்களையும், நுணுக்கங்களையும், ஆய்வுகளையும், வழிகாட்டுதலையும் உலகிற்கு எடுத்துரைக்கக்கூடிய ஓர் இணையத்தளமாகும்.

எமது உத்தியோகபூர்வ ஊடக வலையமைப்புக்களும், சமூக வலைத்தளங்களும்…

இணையத்தளம் – www.shumsmedia.com

யூடியூப் – shumsmedia – www.youtube.com/shumsmedia

shum tv         – www.youtube.com/shums tv

டுவிட்டர் – www.twitter.com/shumsnews

வாட்ஸ்அப் – +94 77 48 49 786

முகநூல் – www.facebook.com/shumsmediaunit

 

Contact & Follow us : 

தொடர்புகளுக்கு
—————
SHUMS Media Unit
BJM. Building, AJA. Mawatha,
Kattankudy-06
Srilanka

Tel : +94 65 22 48 968

Mobile : +94 77 48 49 786

Email : shums.admi@gmail.com