சுன்னத்வல்ஜமாஅத்தின் சத்தியக்குரல்

November 11, 2011

 

அல்குர்ஆன்,அல்கதீஸ்,இஜ்மாஃ,கியாஸ், ஆகிய இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையில் இமாம்களின் வழிகாட்டலின் கீழ் நபி (ஸல்) அவா்களினதும் அன்னாரின் சஹாபாக்களினதும் வழிமுறைகளைப் பின்பற்றிவாழும் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தினரின் கொள்கைப் பின்பற்றல்களும் அதன் நடைமுறைப்படுத்தல்களும் பல்வேறு அமைப்புக்கள் குழுக்களின் செல்வாக்குச் செலுத்தல்கள், செயற்திட்டங்கள், பிரச்சாரங்களால் கேள்விக்குறியாகிவரும் இக்காலப்பகுதியில்…….
அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கைகளை நிலைநாட்ட பல்வேறு பிரச்சார அமைப்புக்கள் பத்திரிகைகள், புத்தக வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக தமது கொள்கைப் பிரச்சாரங்ளை மேற்கொண்டு வருகின்றன. இந்தகையில் எமது Shums Media Unit ஸுன்னத்வல் ஜமாஅத்கொள்கை பிரச்சாரத்தனை சர்வதேச அளவில் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ள தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இதன்படி www.shumsme.com எனும் இணையத்தளத்தில் முற்றுமுழுதான ஸுன்னத்வல் ஜமாஅத் அடிப்டையிலான பிரச்சாரத்தனை அது தொடர்பான பல்வேறு விபரங்ளையும் நாளாந்த தரவேற்றத்துடன் நீங்கள் பார்வையிடலாம்.மேலும் எமது Shums Media Unit அலுவலகத்திலிருந்து தங்களுக்கான பின்வரும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

  • ஸுன்னத்வல் ஜமாஅத் பயான்கள்
  • இஸ்லாமிய கீதங்கள்
  • கவாலி கீதங்கள் அடங்கிய DVD,CDகள்
  • Video Editing
  • Photo Editing
  • Scanning
  • Printing
  • Art work Design
  • Type Settings (Tamil, English, Arabic)

எமது www.shumsme.com இணையத்தளத்தில் வியாபார விளம்பரங்கள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுளை விளம்பரப்படுத்தி பயன்பெறலாம்.

Shums Media Unit அலுவலகம்

You may also like

Leave a Comment