நேரடி அஞ்சல் -Live-

October 19, 2014
இன்ஷா அல்லாஹ் நாளை 20.10.2014 திங்கட் கிழமை சரியாக மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத் பொதுக்கூட்டமும் அது தொடர்பான நிகழ்வுகளும் எமது www.shumsme.com இணையத்தில் பி.ப. 2.00 மணி தொடக்கம் நேரடிஅஞ்சல் -live- செய்யப்படும். இணையத்தின் ஊடாக உலகம் எங்கும் உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் இந்நிகழ்வுகளை பார்வை இட முடியும். அதே போல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இணைய வானொலி ஊடாகவும் கேட்டுக்கொள்ள  முடியும்.
https://www.youtube.com/user/shumsmedia

You may also like

Leave a Comment