வைத்தியக் கலாநிதி பதுரியா பூஞ்சோலை வருகிறார்
காத்தான்குடி 05 பத்ரிய்யாஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹக்கீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அவர்களின் 28வது வருட கந்தூரி தினத்தில் வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம். 20.01.2019 முத்துப்பேட்டையின் முத்தே! வைத்தியக் கலாநிதியே! ஷெய்குத்தவா ஹகீமே! ஷெய்கு தாவூதே!…